Janu / 2025 டிசெம்பர் 16 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு ஆண்டுகளுக்குள் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை குவித்தது தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.

24 minute ago
28 minute ago
37 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
37 minute ago
13 Mar 2026