2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

இதன்படி நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த , கொலவத்த, கோரக்கதெனிய, ரணபொக்குனகம, படலிய, அத்தனகல்ல,பஸ்யால, உராபொல, திக்கந்த, மீவிட்டிகம்மன, மாஹிம்புல, மாத்தலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டிய மற்றும் எல்லமுல்ல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X