2025 ஜூலை 16, புதன்கிழமை

சிலாபத்தில் 3 தமிழ் இளைஞர்கள் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

6.ஜூட் சமந்த

சிலாபம் மற்றும் அதனைச் சூழவுள்ளப் பகுதிகளில் இன்று (28) அதிகாலை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, 7 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது நால்வர் சிலாபம், ஜயபிம பிரதேசத்திலும், அம்பகந்தவில பிரதேசத்தில் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பகந்தவில பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட மூவரும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என்றும் இவர்கள் குறித்த பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X