Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலை பருவ காலம், நாளை (14) முதல் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவம், அடுத்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறும் என, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) வெளியிடப்பட்டது.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
20 minute ago
25 minute ago