2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சீனாவிடமிருந்து இலங்கைக்கு ரூ.2600 மில்லியன் நன்கொடை

Editorial   / 2019 மே 14 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனிடம் உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி இலங்கையின் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு சீனாவிலிருந்து 2600 மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .