2025 ஜூலை 16, புதன்கிழமை

சீனாவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  சீனாவின் பொருளாதாரம் முதல் தடவையாக தற்போது பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கொரோனா தொற்றின் காரணமாகவே, இவ்வாறு பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 6.8 சத வீதத்தால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் சீனாவுக்கு  பாரிய  நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகள் பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X