2025 ஜூலை 05, சனிக்கிழமை

சுகாதார அமைச்சில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியசாலை பணிப்பாளர்கள், சுகாதார அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில், சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இலவச மருத்துவ சேவையின் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுத்து, சிறந்த, விரைவான சுகாதார சேவையை நடைடுமுறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வைத்தியசாலைகளின் நிதி நிலைமை, மருந்துகள், மனித வளங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .