Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்த நிலைமைகளின் போது ஏற்படும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
24 மணிநேரமும் குறித்த தொலைபேசி இலக்கம் செயற்பாட்டில் இருக்குமென்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே 071-0107107 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொண்டு அனர்த்த நிலைமைகளின் போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago