Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது இறுதி நிலைப்பாடு குறித்து இன்று (04) அறிவிக்கவுள்ளது.
இதற்கமைய, இன்று மாலை 4.00 மணிக்கு, எதிர்க்கட்சி தலைவரின் தலைமையில், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பிலேயே, இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago