Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 03 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1700 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருள், ஆயுதம் மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனை தொடர்பில் 789 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் (01) நள்ளிரவு முதல் நேற்று (02) நள்ளிரவு வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago