Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுற்றுலா வழிகாட்டியின் மகன், கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினாரென, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொண்டை வலி மற்றும் தலைவழி காரணமாக, குறித்த சிறுவன், இம்மாதம் 13ஆம் திகதியன்று, ஐடீஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர், குறித்த சிறுவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில், மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, அவருக்கு அந்தத் தொற்று ஏற்பட்டில்லை என்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் (16) அச்சிறுவன் வீடு திரும்பினாரென, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago