Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 02 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரல் மாதத்தில் சுமார் 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, ஏப்ரல் 2022 இல் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மார்ச் 2022 இல் பதிவாகிய 106,500 சுற்றுலாப் பயணிகளில் இருந்து இது 46,141 சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சியாகும்.
ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 82,327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், பெப்ரவரியில் 96,507 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் சுமார் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
6 hours ago
7 hours ago