2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Lonely Planet சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் தரப்படுத்தலுக்கமைய, 2019ஆம் ஆண்டு சிறந்த சுற்றுலா நாடுகளில் முதலிடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையைத் தவிர சிம்பாப்வே, பனாமா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் முதல் 5 இடங்களுக்குள் ​தெரிவு செய்யப்பட்டுள்ளன.

குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்காக சிறந்த நாடு இலங்கையென்றும் குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .