Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 04 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்தலில் ஏற்பட்டிருந்த தடை தற்பொழுது நீக்கப்பட்டு வழமைக்குத் திரும்பியுள்ளது.
உலகம் முழுவதும் குறித்த செயலிகளில் நேற்று (03), புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்வதில் சில மணிநேரங்கள் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
56 minute ago