2025 மே 17, சனிக்கிழமை

ஜின்கங்கைக்கு ஆபத்து

Gavitha   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜின்கங்கையில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், அடுத்து வரவுள்ள பருவ மழைக் காலங்களில் பாரிய பேரழிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

ஜின்கங்கையின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்ணரிப்பின் காரணமாக, அதற்கு அருகில் உள்ள நிலம் மற்றும் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்படும் என்று காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் தீபிக த்ரிமாவித்தான தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .