2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜெனீவா அறிக்கை: ஆராய்வதற்கு உப-குழு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவா அறிக்கையை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் உப-குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உப- குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, பைஸர் முஸ்தபா, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திஸாநாயக்க மற்றும் கேசர லால் குணசேகர, அதாவுட செனவிரத்ன ஆகியோரே அடங்குகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X