2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜெனீவா வரைவு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இறுதி யுத்தத்தில் மீறப்பட்டதாக கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வை தேடுவதற்கான உள்ளூர் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் யோசனை அடங்கிய வரைவு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளினால் ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த வியாழனன்று (24) உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.

'இலங்கையில் நல்லிணக்கத்துக்கான பொறுப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தொனிப்பொருளில், இந்த வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வரைவில் உள்ளக்கப்பட்டுள்ள விடயங்களின் சுருக்க, மொழிப்பெயர்ப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு, அனுப்பிவைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X