Editorial / 2025 நவம்பர் 11 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் தற்போது, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இரண்டு பதவிகளை வழங்கியுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்கவின் வரவு-செலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கையேடும் என்றும் அதனையே அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது எனக் குற்றச்சாட்டிய சஜித், அனுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான அத்துடன், முகாமையாளர் என்றார்.
6 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
50 minute ago
2 hours ago