2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி- ஐ.நா பொதுச் செயலாளர் சந்திப்பு

Editorial   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேர்ஸ் ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டம், நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .