2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஜனாதிபதி செயலகத்துக்குள் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 10 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளானவர்கள் கந்தக்காடு, புனானி கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .