Editorial / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 8 வேட்பாளர்கள் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பாக ஐவரும், சுயேட்சை குழு சார்பாக மூவரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஒக்டோபர் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும்.
ஐக்கிய சோசலிச கட்சி சார்பாக சிறிதுங்க ஜயசூரிய நேற்று, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago