Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இந்த அறிக்கை நேற்று (26) கையளிக்கப்பட்டுள்ளது.
2015 ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதி குறித்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago