Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 19 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் கண்டிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்குவது குறித்த தீர்மானமானது, நீண்ட நாள்களுக்கு முன்னர் தன்னால் எடுக்கப்பட்ட முடிவென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago