2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஜனக நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேகச் செயலாளராக ஜனக ரணவன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளராகக் கடமையாற்றிய எரிக் வீரவர்தன பதவி விலகியதையடுத்தே, அவரது வெற்றிடத்துக்கு ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டே மாநகர சபையின் உறுப்பினரான ஜனக ரணவன நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .