2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’

Freelancer   / 2022 மே 05 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதான காரணமான கோத்தாபய ராஜபக்ஷ்வை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டு அமைக்ககப்படும் எந்தவொரு சர்வ கட்சி அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதனால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி, திறந்த மனதுடன் நெருக்கடிக்கு தீர்வுகாண பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் வேலைத்திட்டங்களுடன் இணைந்துகொள்ள  நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7