Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Freelancer / 2022 மே 11 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்சித் தலைவர் கூட்டத்தை இணைய வழியில் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே எம்.ஏ. சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கடந்த கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இன்று பாராளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தை இணைய வழியில் கட்டாயம் நடத்தப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago