Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 11 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் போதகர் அல்ல என்றும், எனவே கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் ஏமாற வேண்டாம் என்றும் இலங்கையில் நேற்று (10) நடைபெற்ற கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வ அப்போஸ்தலிக்க சான்று இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல, எனவே இதுபோன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக்கொள்கிறோம் என ஆயர்கள் பேரவையின் செயலாளர் ஜெனரல் ஜேடி அந்தோணி ஜெயக்கொடி கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
6 hours ago
6 hours ago