2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்

Simrith   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோதிடர் சந்திரசிறி பண்டார தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்கும் போது பண்டாரவுக்கு 63 வயது என அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .