2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவில்லை’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ​வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

தேரரை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .