2025 ஜூன் 25, புதன்கிழமை

’ஞானசாரரை இன்னும் விடுவிக்கவில்லை’

Nirosh   / 2019 மே 22 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை  செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியிடமிருந்து, ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .