Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, காதலனுடன் சுற்றித் திரிந்த இளம் பெண்ணை கைதுசெய்துள்ளதாக நிவித்திகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிவித்திகல பல்லாமல எல்ல பிரதேசத்தில் சுற்றித் திரிந்த போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு குறித்த பிரதேசத்தில் சுற்றித் திரிந்த இளம் பெண்கள் பலர் கைதுசெய்யப்பட்டு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினார்.
இதேவேளை தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர்கள் செல்லும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
2 hours ago