2025 மே 17, சனிக்கிழமை

டிரானை கைது செய்வதற்கு காரணமில்லை: உயர்நீதிமன்றம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராடா நிறுவனத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸை கைது செய்வதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .