2025 மே 02, வெள்ளிக்கிழமை

டான் படுகொலை: பிரதான சந்தேகநபர் கைது

Freelancer   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டான் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 பிரியசாத்  வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த போது, புதன்கிழமை (23) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .