2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ட்ரோனில் வீட்டைப் படம்பிடித்ததாக ரவி குற்றச்சாட்டு

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார்த் தொலைக்காட்சி நிறுவனமொன்று, தனது அனுமதியின்றி, ட்ரோன் கெமரா மூலம் தன்னுடைய வீட்டை வீடியோப் பதிவு செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 

நாடாளுமன்றத்தின் இன்று (25), சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பிய ரவி எம்.பி, இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு, சபாநாயகரிடம் கோரினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதாக, சபாநாயகர் பதிலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .