2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தூசணத்தைத் தோற்கடிப்போம்: பிரதமர்

Thipaan   / 2016 ஜூன் 09 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டிருக்கின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை தூசணம் எனவும் அதனைத் தோற்கடிப்போம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 35 பேர் இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .