Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாதியர் பட்டப்படிப்பை தனியார் மயப்படுத்த தயாராகியுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு தேவையான ஒப்பந்தம் அரசாங்கத்தின் ஊடாக கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளடங்கியுள்ள அம்சங்கள் தொடர்பில தகவல் வெளிப்படுத்தப்படவில்லை என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச பல்கலைக்கழகத்தில் தாதியர் பட்டப்படிப்பு வழங்கப்படும் நிலையில் அதனை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago