2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தொந்தரவாயின் முறையிடவும்

Thipaan   / 2016 ஜனவரி 18 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற வளாகத்துக்குள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவார்களாயின் அவை தொடர்பில் தனது கவனத்துக்கு கொண்டுவருமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அந்தஸ்து பார்க்காது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சபாநாயகருக்கோ, பிரதி சபாநாயகருக்கோ அல்லது நாடாளுமன்ற அதிகாரிகளுக்கோ இதுவரையிலும் முறைப்பாடு எதுவும் கிடைக்கப்படவில்லை என்று சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X