2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தியத்தலாவையில் ஐஸ் மழை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டுக்கு உட்பட்ட தியத்தலாவை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில், இன்று பிற்பகல் 1 மணியளவில் ஐஸ் மழை பெய்துள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த மழையின் போது, இரச கற்பூரப் பந்துகள் அளவில் ஐஸ் கட்டிகள் விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X