2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

தேங்காய், பாம் எண்ணெய்க்கு பெறுமதி சேர்வரி

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் உற்பத்திகளானது பெறுமதி சேர்வரிக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டுக்கும் உட்படுத்தப்படும் அதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் 01 கிலோ கிராமுக்கு முறையே ரூபா 150 மற்றும் ரூபா 275 என விசேட பண்ட அறவீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன. சமமான போட்டி நிலையை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதானவிசேட பண்ட அறவீட்டை நீக்கி, அதற்குப் பதிலாக பெறுமதிசேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கும் முன்மொழிகின்றோம். இம் முன்மொழிவு 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X