2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தடை பட்டியலில் 'Live Events’ நிறுவனம்

Gavitha   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல லத்தீன் கலைஞரான என்றீக் இக்லெசியாசுவின் கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ''Live Events’' நிறுவனத்தை, கொழும்பு மாநகர சபை, தடை பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்தக் கலை நிகழ்ச்சியின் போது, கொடுக்கப்பட வேண்டிய 29 மில்லியன் ரூபாய் களியாட்ட வரியை செலுத்தாததன் காரணத்தினாலேயே அந்நிறுவனம், தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

செலுத்தவேண்டிய களியாட்ட வரியை செலுத்தும் வரையிலும் அந்நிறுவனம், தடைப்பட்டியலிலிருந்து எடுக்கப்படாது என்றும் மாநகர சபை அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X