2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தண்டவாளத்தில் கனரக வாகனம் விபத்து

Kanagaraj   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடை ரயில் கடவையில், கனரகவாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், பிரதான பாதையில் சேவையில் ஈடுபடும் ரயில்கள் காலதாமதமாகியுள்ளன. ரயில்கள் பல, கம்பஹாவுக்கும் எடேரமுல்லைக்கும் இடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ரயிலுடன் டிப்பரக வாகனமொன்று வியாழக்கிழமை மோதிவிபத்துக்குள்ளாதனால், அன்றையதினம் பிரதான பாதையின் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X