2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

“தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி”

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,   தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு நன்றியை தெரிவித்தார். "

“நான் கைது செய்யப்பட்டபோது என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாவது ஒரு நாள் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மருத்துவ மேற்பார்வையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்ற நிலையில், மீண்டும் நன்றி கூறுகிறேன் என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X