2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சாணக்கியன்

Simrith   / 2025 ஜூன் 05 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை நோக்கமாகக் கொண்ட "1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம்" என்ற தலைப்பில் ஒரு தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் சமர்ப்பித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் எம். நிஜாம் காரியப்பர் சட்டமூலத்தை வழிமொழிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .