2024 மே 17, வெள்ளிக்கிழமை

தனியார் பாடசாலையில் தீ விபத்து

Freelancer   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் இன்று (29)  தீ பரவல் ஏற்பட்டது.

பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாத்தறை தீயணைப்புப் பிரிவு, வெலிகம பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .