2025 ஜூலை 16, புதன்கிழமை

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோரை கண்காணிக்க நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வீடு திரும்பியோரை கண்காணிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த சிலர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலையத்தால், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதற்கான ஆலோசனைகள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X