Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களை அடுத்து, தனியார் வைத்தியசாலைகளில் இலவசமாக மருத்துவம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் வைத்தியசாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுகாதார அமைச்சர் தனியார் வைத்தியசாலைகளுக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தினர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமது வேண்டுகோளை ஏற்றதற்கிணங்க தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தினரிடம் தமது நன்றிகளைத் தெரிவித்துகொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
5 minute ago
31 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
31 minute ago
34 minute ago
44 minute ago