2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘தனியார்த் துறையினருக்கும் வாய்ப்பு வழங்கவும்’

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் சுகாதார நிலைமைகளைப் பாதுகாப்பதற்காக சுவாசம் தொடர்பான நோய்த் தொடர்பில் பரிசோதனை செய்யக்கூடிய, உபகரணங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு, தனியார் பிரிவினருக்கும் வாய்ப்பு வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார பக்கத்​தை பாதுகாப்பதன் ஊடாகவே கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், இப்போதைய காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தேவையான சட்டத்திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .