2025 மே 05, திங்கட்கிழமை

”தப்பி ஓடியவர்கள் திருப்பி அழைத்து வரப்படுவர்”

Simrith   / 2025 மே 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் குற்றங்களைச் செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 20க்கும் மேற்பட்ட நபர்களை திருப்பி அனுப்பும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் தற்போது டுபாய், இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருவதாகவும், அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

சமீபத்திய வாரங்களில், பல பாதாள உலக குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X