2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’தமிழ் மக்கள் கூட்டணி’ உதயமானது

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

அரசியலுக்குள் முதன்முறையாக பிரவேசித்து, கடந்த வடமாகாண சபைத் தேர்தலில், வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, வட மாகாண சபைக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதுக் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை நேற்று (24) விடுத்தார்.

வட மாகாண சபையின் பதவிக்காலம், புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. அடுத்த 24 மணிநேரத்துக்குள், புதிய கட்சிக்கான அறிவிப்பை விடுத்த அவர், அதற்கு 'தமிழ் மக்கள் கூட்டணி' என காரணப்பெயரையும் இட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .