2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

திருட்டில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு வலை வீச்சு

Freelancer   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் இருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற இரண்டு வெளிநாட்டினர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பணத்தை அதிக பணமாக மாற்றித் தருவதாக கூறி நூதன முறையில் பணத்தை திருடியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொட்பாக பாரவூர்தியின் சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X